Category: Oddanchatram Vegetable Price

23-1-2018 கேரள ஸ்டிரைக்கால் ஒட்டன்சத்திரம் மார்க்கெட் பாதிப்பு

ஒட்டன்சத்திரம் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கேரளாவில் இன்று (ஜன.24) நடைபெறும் வேலை நிறுத்தம் காரணமாக ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் காய்கறி வரத்து 30 சதவீதமாக குறைந்தது. ஒட்டன்சத்திரம் பகுதிகளில் விளையும் காய்கறிகள் இங்குள்ள மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு கொண்டு
Read More