Vegetable Market Price details for 9th March 2013
இன்றைய நிலவரப்படி ஒட்டன்சத்திர காய்கறி சந்தையில் பீன்ஸ் போதிய வரத்து இல்லாததால் அதன் விலை ஏற்றம் அடைந்தது (கிலோவுக்கு ரூ.43). வெய்யல் காலம் ஆரம்பித்துள்ளதால் தக்காளி வரத்து அதிகமாக உள்ளது. மற்றபடி காய்கறிகளின் நேற்றைய விலையில் அதிக மாற்றங்கள் இல்லை. இன்றைய விலை பட்டியல் பின்வருமாறு
|
S.No |
Commodity / சரக்கு | Weight / கிலோ | Price / விலை |
|
1 |
Avarai(Belt) / அவரை (பெல்ட்) |
1 | 15 |
|
2 |
Avarai(Kolee) / அவரை (கோலி) |
1 | 20 |
|
3 |
Avarai(ottu) / அவரை (ஒட்டு) |
1 | 20 |
|
4 |
Beans / பீன்ஸ் |
1 | 43 |
|
5 |
Beetroot / பீட்ரூட் |
1 | 5 |
|
6 |
Bellary / பெல்லாரி |
1 | 23 |
|
7 |
C.Flower / காளிபிளவர் |
1Flower | 8 |
|
8 |
C.Vengayam / சின்னவெங்காயம் |
1 | 18 |
|
9 |
Chaw Chaw / சவ்சவ் |
1 | 9 |
|
10 |
Kaththari(Disco) / கத்தரி(டிஸ்கோ) |
1 | 12 |
|
11 |
Kaththari(Green) / கத்தரி(பச்சை) |
1 | 13 |
|
12 |
Kothavarai / கொத்தவரை |
1 | 17 |
|
13 |
Milagai(Sambar) / மிளகாய்(சாம்பார்) |
1 | 15 |
|
14 |
Milagai(urundai) / மிளகாய்(உருண்டை) |
1 | 21 |
|
15 |
Mullaingi / முள்ளங்கி |
1 | 5 |
|
16 |
Murungai(chedi) / முருங்கை(செடி) |
1 | 18 |
|
17 |
Murungai(Maram) / முருங்கை(மரம்) |
1 | 10 |
|
18 |
Nelli / நெல்லி |
1 | 23 |
|
19 |
Pavarkai / பாகற்காய் |
1 | 23 |
|
20 |
Perkangkai / பீர்க்கங்காய் |
1 | 10 |
|
21 |
Pudalai / புடலங்காய் |
1 | 6 |
|
22 |
Red Pusanikkai / சிகப்பு பூசணிக்காய் |
1 | 8.50 |
|
23 |
Sambar Vellari / சாம்பார் வெள்ளரி |
1 | 8 |
|
24 |
Suraikai / சுரைக்காய் |
1 | 3.50 |
|
25 |
Thakkali / தக்காளி |
1 | 5 |
|
26 |
Thatta payaru / தட்டப்பயிறு |
1 | 28 |
|
27 |
Vendai / வெண்டைக்காய் |
1 | 27 |
